உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

அவுஸ்திரேலியாவில் மர்ம  நபர் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி.!!!

அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாகாணம், லேக் கார்ஜெல்லிகோ நகரில் இன்று பிற்பகல் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கியுடன் நகரில் நடந்த அந்த நபர், அங்கு நின்ற மக்களுக்கு எதிராக திடீரென சூடு பயிற்றுவித்து பின்னர் தப்பியோடியுள்ளார்.

இந்த தாக்குதலில் இரண்டு பெண்களும் ஒருவன் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பகுதியை சூழ்ந்து பொதுமக்களை வீட்டுக்குள் இருத்தல், குறிப்பிட்ட பகுதியை தவிர்க்குமாறு அறிவுறுத்தி, தப்பியோடிய சந்தேக நபரை பிடிக்கும் நோக்கில் விசாலமான தேடல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டின் பின்னணி இதுவரை தெரியவில்லை; மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700856

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time