உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

ஒலுவில் களியோடை ஆற்றின் அருகில்; கைவிடப்பட்ட நிலையில் பிறந்த குழந்தை கண்டெடுப்பு.!!!

(இசட். இம்தாத் ஹுசைன்)

ஒலுவில் களியோடை ஆற்றின் அருகில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று இன்று (28) காலை மீன்பிடியில் ஈடுபட்ட நபர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இனம் தெரியாத நபரினால் கைவிடப்பட்ட நிலையில் இருந்த அக் குழந்தை, காலை 9.30 மணியளவில் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது அக் குழந்தை ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700229

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time