உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸ் நிலையங்கள் பரிசோதனை: காத்தான்குடியில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆய்வு.!!!

(ஜே.கே)

பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களத்தினால் , பொலிஸ் நிலையங்கள் மீதான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பரிசோதனைகள் இன்று (24) காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் தலைமையில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.அழககோனின் வழிகாட்டலில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஆடைகள் உட்பட பொலிஸ் நிலைய வாகனங்கள் கட்டிடங்கள் என்பனவும் பரிசோதிக்கப்பட்டன.

பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையையும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏற்றுக்கொண்டார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700923

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time