உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

நாட்டில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு; மீண்டும் அதிகரிக்கும் மவுசு.!!!

நாட்டில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் புதிய கார்களின் விலைகள் கணிசமான அளவு உயர்ந்திருப்பதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

மார்ச் 1 ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் பயன்படுத்தப்பட்ட சில கார்களில்
விலைகள் பின்வருமாறு உயர்ந்துள்ளன.

பிரீமியோ ( premio 2017) – புதிய விலை 172 லட்சம் / முந்தைய விலை 150 லட்சம்.

அக்வா ஜி (Aqua G 2012) – புதிய விலை 72 லட்சம் / முந்தைய விலை 60 லட்சம்.

Vezal (2014) – புதிய விலை 100 லட்சம் / முந்தைய விலை 80 லட்சம்.

ஃபிட் ( fit 2012) – புதிய விலை 70 லட்சம் / முந்தைய விலை 60 லட்சம்.

Vitz (2018) – புதிய விலை 89 லட்சம் / முந்தைய விலை 80 லட்சம்.

கிரேஸ் ( Grace 2014) – புதிய விலை 99 லட்சம் / முந்தைய விலை 85 லட்சம்.

X-trail (2014) – புதிய விலை 127 லட்சம் / முந்தைய விலை 100 லட்சம்.

வேகன்ஆர் ( wangon R 2014) – புதிய விலை 58 லட்சம் / முந்தைய விலை 45 லட்சம்.

மஹிந்திரா KUV 100 (2020) புதிய விலை 56 லட்சம் / முந்தைய விலை 50 லட்சம்.

Alto japan (2017) – புதிய விலை 54 லட்சம் / முந்தைய விலை 45 லட்சம்.

பாண்டா (2015) – புதிய விலை 26 லட்சம் / முந்தைய விலை 23 லட்சம்.

ஆல்டோ (2015) – 37 லட்சம் / முந்தைய விலை 33 லட்சம்..

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700698

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time