உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

கடற்படையினரின் விஷேட தேடுதல் நடவடிக்கையில் சிக்கிய; 23 மில்லியன் பெறுமதியான – கேரளா கஞ்சா.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

யாழ்ப்பாணம் கட்டைக்காடு அலியாவேலி கலப்பு அருகே இலங்கை கடற்படை நடாத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 102 கிலோ 350 கிராம் கேரளா கஞ்சா ரூபா 23 மில்லியனுக்கும் அதிக பெறுமதி உடைய தொகை நேற்று (04) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன்படி யாழ்ப்பாணம் கட்டைக்காடு அலியாவேலி கலப்பு அருகே உள்ள பகுதியில் வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலக்கேணி கடற்படை நிலையம் நடாத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது அப்பகுதியில் உள்ள புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேகத்திற்கிடமான பொதிகள் அவதானிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட போதே மேற்படி கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700336

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time