உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

இலங்கையில் மீண்டும் தொடங்கிய வாகன இறக்குமதி.!!!

நாட்டில் விதிக்கப்பட்டிருந்த வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டிகள் இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரதான முச்சக்கர வண்டி விற்பனை நிறுவனமான டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனம், பஜாஜ் முச்சக்கரவண்டிகளுக்கான முன்கூட்டிய ஆர்டர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.

அவர்களின் புத்தம் புதிய முச்சக்கர வண்டியின் விலை பொருட்கள் மற்றும் சேவைகள் தவிர்த்து ரூ.1,690,678 ஆகும்.

பொறுமதி வருசேர்க்கப்படும் போது ஒரு மூன்று சக்கர வண்டியின் விலை ரூ.1,995,0225 என தெரிவிக்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700724

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time