உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

ஜனாதிபதி டிரம்பிற்கு எதிராக; அமெரிக்காவில் மக்கள் போராட்டம்.!!!

அமெரிக்கா முழுவதும் போராட்டக் காரர்கள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக இலட்சக்கணக்கான மக்கள் பேரணி நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி அதிகாரத்தை பெற்ற பின் இதுவரை டிரம்ப் மற்றும் அவரது பில்லியனர் கூட்டாளி எலோன் மஸ்க் ஆகியோருக்கு எதிரான மிகப் பெரிய போராட்டமாக இப்போராட்டம் கணிக்கப்படுகிறது.

விசேடமாக தான்தோன்றி தனமான வரிக் கொள்கையால் உலகுக்கும் நாட்டுக்கு ஏற்படும்பாதிப்புக்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700613

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time