உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில்; போதைப்பொருட்களுடன் – பெண் உட்பட இருவர் கைது.!!!

போதைப்பொருள் வியாபாரிகள் என சந்தேகிக்கப்படும் பெண் உட்பட இருவர் மட்டக்களப்பு வாழைச்சேனையிலுள்ள அவரது வர்த்தக நிலையத்தில் வைத்து நேற்று (24) வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை, 2ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் நாவலடி பிரதேசத்திலும் மாவடிச்சேனை, பசீர் வீதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஆண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் சந்தேக நபரிடமிருந்து 13 இலட்சத்து 2,650 ரூபா பணமும் ஹெரோயின் போதைப்பொருள் 5,750 மில்லி கிராம், கண்காணிப்பு கமெரா சேமிப்பகம் (டி.வி.ஆர்) என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், குறித்த ஆண் சந்தேக நபரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் 5, 670 மில்லி கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு லசந்த பண்டார தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700413

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time