உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

உலக வங்கி –  இலங்கைக்கு; 1 பில்லியன் டொலர் நிதியுதவி.!!!

இலங்கையில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும் தனியார் துறை வளர்ச்சியையும் ஊக்குவிக்க, உலக வங்கிக் குழுமம் 3 ஆண்டுகளுக்கு 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியுதவியுடன் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

ஆற்றல், விவசாயம், சுற்றுலா மற்றும் பிராந்திய மேம்பாடு போன்ற அதிக வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டு திறன் கொண்ட துறைகளை இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கும் உலக வங்கிக் குழுமத் தலைவர் அஜய் பங்காவுக்கும் இடையே நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700519

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time