உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

கிழக்கு மாகாண ஆளுநர் – கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு.!!!

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (07) நடைபெற்றது.

இச் சந்திப்பின்போது அண்மைய வெள்ள அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேசத்தை மீண்டும் முன்னேற்றுவது தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் கிராமங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இவ்விடயங்களுக்கு தேவையான நிதிகளினை ஒதுக்கீடு செய்து, மறுசீரமைப்புப் பணிகளை விரைவில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில், ஏறாவூர் நகர சபை தவிசாளர் எம்.எஸ் நழீம் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

— ஊடகப் பிரிவு

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700004

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time