உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

எரிபொருள் விலைகளில் திருத்தம்: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்.!!!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி, லங்கா டீசல் ரூ.4 அதிகரிக்கப்பட்டு ரூ.281 ஆக விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன், லங்கா சுப்பர் டீசல் ரூ.6 அதிகரிக்கப்பட்டு ரூ.329 ஆக விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ரூ.1 அதிகரிக்கப்பட்டு ரூ.293 ஆக விற்பனை செய்யப்படவுள்ளது.

எனினும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ரூ.340 க்கும், மண்ணெண்ணெய் ரூ.182 க்கும் அதே விலையில் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700952

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time