உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

மாவட்ட அரசாங்க அதிபருக்கு; நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்த – ஊடகவியலாளர்கள்.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் மாவட்ட செயலாளராக நீண்ட நாட்களாக கடமையாற்றிய எச் எம் எஸ் பீ ஹேரத் செப்டம்பர் மாதம் முதல் களுத்துறை மாவட்ட செயலாளராக இடமாற்றம் பெற்று செல்கின்றார்.

இவர் புத்தளம் மக்களுக்கு செய்த சேவையை பாராட்டி கௌரவிக்கும் முகமாக புத்தளம் மாவட்ட தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து நினைவுச் சின்னம் வழங்கும் நிகழ்வு புத்தளம் மாவட்ட செயலகத்தின் ஊடக அதிகாரி இந்துனீ தலைமையில் நேற்று (29) புத்தளம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு அவருக்கான நினைவு சின்னத்தை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700295

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time