உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 19, 2025

Hot News

ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு; மூடப்பட்டால் சந்தையில் எண்ணெய் நெருக்கடி உருவாகும் நிலை.!!!

மத்திய கிழக்கில் நிலவும் உயர் பதற்றத்துக்கிடையே, ஈரானின் நாடாளுமன்றம் (மஜ்லிஸ்) இன்று மிக முக்கியமான தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.

இந்த தீர்மானத்தின் மூலம், உலகின் முக்கியமான எரிபொருள் கடத்தல் வழியாக உள்ள ஹார்முஸ் நீரிணையை மூட நடவடிக்கை எடுக்க உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணை வழியாக உலக எரிபொருள் விநியோகத்தின் 20% கடந்து செல்கின்றது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு, பெர்சியன் வளைகுடா மற்றும் சர்வதேச சந்தையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கை.

ஹார்முஸ் நீரிணையை மூடுவது என்றால் என்ன?

இது மூடப்பட்டால், ஐந்து நாடுகளில் ஒன்று எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் நிலை உருவாகும். இதனால், சர்வதேச எண்ணெய் விலைகள் கூடியபடியே பறக்கும் வாய்ப்பு உள்ளது.

இதன் பின்விளைவுகள்:

உலக சந்தையில் எண்ணெய் விலை தாறுமாறாக உயரும்.

அமெரிக்கா மற்றும் ஐநா இருவரும் இது தொடர்பாக அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

வளைகுடா நாடுகள் பாதுகாப்பை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

Related News

Total Websites Views

Total Views: 322969

Search

விளம்பரங்கள்