உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

ஆஸ்கார் 2025: விருதுகள் அறிவிப்பு.!!!

கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஒஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகின்றது. இது 97 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆஸ்கர் விருது முழுப் பட்டியல்:

• சிறந்த இயக்குநர்: ஷான் பேகர் (அனோரா)
• சிறந்த திரைப்படம்: அனோரா
• சிறந்த நடிகை: மிக்கி மெடிசன் (அனோரா)
• சிறந்த நடிகர்: ஏட்ரியன் ப்ராடி ( தி ப்ரூட்டலிஸ்ட்)
• சிறந்த உறுதுணை நடிகை: ஸோயி சல்டானா (எமிலியா பெரேஸ்)
• சிறந்த அனிமேஷன் திரைப்படம்: ஃப்ளோ
• சிறந்த தழுவல் திரைக்கதை: கொன்கிளேவ்
• சிறந்த அசல் திரைக்கதை: அனோரா
• சிறந்த ஆடை வடிவமைப்பு: விக்கெட்
• சிறந்த ஆவணப்படம்: நோ அதர் லேண்ட்
• சிறந்த ஒளிப்பதிவு: த ப்ரூட்டலிஸ்ட்
• சிறந்த ஆவணக் குறும்படம்: ஒன்லி கேர்ள் இன் த ஒர்கெஸ்ட்ரா
• சிறந்த எடிட்டிங்: அனோரா
• சிறந்த ஆடை வடிவமைப்பு & சிகை அலங்காரம்: த சப்ஸ்டன்ஸ்
• சிறந்த ஒரிஜினல் பாடல்: எல் மால் (எமிலியா பெரேஸ்)
• சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: விக்கெட்
• சிறந்த அனிமேஷன் குறும்படம்: இன் த ஷேடோ ஒவ் த சைப்ரஸ்
• சிறந்த லைவ் எக்‌ஷன் குறும்படம்: ஐ ஆம் நொட் எ ரோபோ
• சிறந்த ஒலி: ட்யூன் 2
• சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: ட்யூன் 2
• சிறந்த சர்வதேச திரைப்படம்: ஐ ஆம் ஸ்டில் ஹியர்
• சிறந்த ஒரிஜினல் இசை: த ப்ரூட்டலிஸ்ட்

இவ்விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த உறுதுணை நடிகர், சிறந்த உறுதுணையான நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த ஒரிஜினல் பாடல், சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த அனிமேஷன் Feature, சிறந்த ஆவணப்பட Feature, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை, சிறந்த புரொடக்‌ஷன் டிசைன், சிறந்த ஒலி, சிறந்த பிலிம் எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த லைவ் (Live) ஆக்‌ஷன், சிறந்த ஆவணப்பட ஷார்ட் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

Related News

Total Websites Views

Total Views: 115997

Search

விளம்பரங்கள்