உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 13, 2025

Hot News

சவூதி அரேபியா; அணுசக்தி மையம் மீது தாக்குதல்.!!!

சவூதி அரேபியாவில் அணுசக்தி மையம் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியதாக அறிக்கைகள் வெளியான நிலையில், அதன்பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், இது எந்தவிதமான கதிரியக்க (Radiation) பாதிப்புகளும் பதிவாகவில்லை என அதிகாரபூர்வமாக அறிவிப்பில் சொல்லப்படுகிறது.

அணுசக்தி பாதுகாப்பு நிலையம் (Nuclear Security Authority) மற்றும் சவூதி பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பில் இதை உறுதி செய்தனர்.

அதிகாரிகள் கூறியது என்ன???

நாங்கள் தாக்குதலுக்குப் பிறகு, உடனடியாக மையத்தில் கதிரியக்க ஆய்வுகளை மேற்கொண்டோம். அனைத்து தரவுகளும் சாதாரண நிலையை காட்டுகின்றன இது தொடர்பில்.

மக்கள் பீதி கொள்ள தேவையில்லை என சவூதி அணுசக்தி மைய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Related News

Total Websites Views

Total Views: 313572

Search

விளம்பரங்கள்