உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் – முதன்முறையாக கரோட்டிட் எண்டார்டெரெக்டமி அறுவைச் சிகிச்சை வெற்றி.!!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், கரோட்டிட் எண்டார்டெரெக்டமி (Carotid Endarterectomy) அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது, வைத்தியசாலையின் வரலாற்றிலும் கிழக்கு மாகாணத்தின் மருத்துவ வரலாற்றிலும் புதிய மைல்கல்லாகும்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அறுவைச் சிகிச்சை பிரிவில், 55 வயதுடைய நோயாளி ஒருவருக்கு இடப்புற கரோட்டிட் எண்டார்டெரெக்டமி அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்த முக்கியமான அறுவைச் சிகிச்சை, வைத்தியர் நதுன் மொஹோட்டி அவர்களின் தலைமையிலான மருத்துவக் குழுவால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வரலாற்றில், இப்படிப்பட்ட அறுவைச் சிகிச்சை முதன்முறையாக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், இது கிழக்கு மாகாணத்தின் மருத்துவ துறையில் ஒரு புதிய சாதனையாக கருதப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1065395

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time