உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

காத்தான்குடி நகரசபையின் அறிவிப்பு; பராமரிப்பின்றி காணப்படும் வெற்றுக் காணிகள் – சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.!!!

காத்தான்குடி நகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள வெற்றுக் காணிகளின் உரிமையாளர்கள், தங்கள் காணி தொடர்பான விவரங்களை உடனடியாக நகரசபைக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நகரசபையினால் இதற்கு முன்பு பலமுறை அறிவுறுத்தப்பட்டபோதிலும், சிலர் இந்நெறிமுறைகளை பின்பற்றாமல் தங்கள் காணிகளை சுகாதாரத்துக்கு அபாயமாக விடுவித்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இனிமேல் இவ்வாறு பராமரிப்பின்றி காணப்படும் காணிகள் இனங்காணப்பட்டால், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், ரூபா. 2 லட்சம் வரை தண்டப்பணம் விதிக்கப்படலாம் அல்லது சம்பந்தப்பட்ட காணி நகரசபைக்கு சொந்தமாக்கப்படும் என்பதையும் நகரசபை தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 884644

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time