உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

அமெரிக்க கடற்படையின் ‘USS TULSA’ போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.!!!

— கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ் —

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கடற்படைக்குச் சொந்தமான ‘USS TULSA (LCS 16)’ போர்க்கப்பல் விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இன்று (07) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க போர்க்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

Littoral Combat Ship (LCS) வகையைச் சேர்ந்த ‘USS TULSA (LCS 16)’ போர்க்கப்பல் 127.7 மீற்றர் நீளம் கொண்டதாகும். இக்கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் BM Wanier செயற்பட்டு வருகின்றார்.

கடந்த 2019 பெப்ரவரி 16ஆம் திகதி அமெரிக்க கடற்படையின் சேவையில் இணைக்கப்பட்ட ‘USS TULSA (LCS 16)’ போர்க்கப்பல், அதன்பின்னர் அமெரிக்க கடற்படையில் தொடர்ச்சியாக சேவையில் ஈடுபட்டு வருகின்றது.

இதேவேளை, இப்போர்க்கப்பல் இதற்கு முன்னரும் 2025 ஆகஸ்ட் 27ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214331

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time