உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

உலகில் எமது ராணுவ வலிமைக்கு ஈடான நாடு இல்லை – டிரம்ப். !!!

உலகின் மிக வலிமையான ராணுவமும், சிறந்த ராணுவத் தளவாடங்களும் அமெரிக்காவிடம் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ராணுவ வலிமைக்கு ஈடான நாடு எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள டிரம்ப், பேட்ரியாட் (Patriot) வான் பாதுகாப்பு அமைப்புகள், டோமாஹாக் (Tomahawk) ஏவுகணைகள், அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவை ஏனைய நாடுகளின் திறன்களை விடப் பல மடங்கு மேம்பட்டவை என தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ஆர்சனல் 2’ (Arsenal 2) திட்டத்தின் மூலம் கப்பல் கட்டும் துறையில் அமெரிக்கா ஒரு பொற்காலத்திற்குள் நுழைந்து வருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ராணுவ வலிமையைப் பயன்படுத்தி உலகையே வியக்க வைக்கும் வகையில் அமெரிக்கா முன்னேறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் இந்தக் கருத்துக்கள் அமெரிக்காவின் ராணுவத் திறன் மற்றும் எதிர்கால பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பான அவரது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214330

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time