உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 16, 2026

Hot News

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவு – ஜனாதிபதியின் பரிசீலனைக்கு.!!!

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவு நேற்று (05) இரவு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களால் ஜனாதிபதி செயலகத்தில் பரிசீலிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும கலந்து கொண்டார்.

தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் என்பதுடன், இது நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நாளை (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இவ் வரவு செலவுத் திட்டம் வரவிருக்கும் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 815012

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time