உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 16, 2026

Hot News

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

க.பொ.த உயர்தரம் மற்றும் அனைத்து பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்.!!!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரம் மற்றும் அனைத்து பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் திகதி எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், மின் தடை மற்றும் தகவல் தொடர்பு குறைபாடுகள் காரணமாக, இந்த செய்தி முறையாக தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, பரீட்சைகள் தொடர்பான விசாரணைகள் அதிக அளவில் 1911 என்ற தொலைபேசி எண்ணுக்கு வருவதாக, இதை ஊடகங்கள், வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு பரபரப்பான விளம்பரம் செய்யுமாறு பரீட்சைகள் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 814953

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time