உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 16, 2026

Hot News

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

நிவாரண பணி பகிஷ்கரிப்பை கைவிட்ட; கிராம மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்.!!!

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 31 கிராம சேவையாளர் பிரிவுகளில் கடந்த வெள்ளிக்கிழமை (19) முதல் இடம்பெற்று வந்த கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் அனர்த்தத நிவாரண வேலைத்திட்ட தற்கால பணி விலகல் திங்கட்கிழமை (22) உடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கற்பிட்டி பிரதேச செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து செவ்வாய்க்கிழமை (23) முதல் கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 31 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் கிரா,ம உத்தியோகத்தர்கோள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் அனர்த்த நிவாரண வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்கு தீர்மானித்து அரசின் நிவாரண நிதி கொடுப்பனவு மற்றும் உலர் உணவு பொதிகள் வழங்கும் பணிகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 814909

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time