உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

இத்தாலிய கடற்படைக் கப்பல் “ITS GIOVANNI DELLE BANDE NERE” இலங்கை விஜயத்தை முடித்து புறப்பட்டது.!!!

–கற்பிட்டி எம்.ஹெச்.எம். சியாஜ்–

இத்தாலிய கடற்படையின் போர்க்கப்பலான “ITS GIOVANNI DELLE BANDE NERE”, வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக வியாழக்கிழமை (21) இலங்கையை வந்தடைந்தது. அதன் தேவைகள் நிறைவேற்றப்பட்ட பின்னர் வெள்ளிக்கிழமை (22) இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையினர் பாரம்பரிய கடற்படை மரபுப்படி குறித்த கப்பலுக்கு சிறப்பு வழியனுப்பு நிகழ்வை நடத்தியுள்ளனர்.

இலங்கைக்கு வருகை தந்திருந்த இக்கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் அன்டோனியோ புபிஸ் (Antonio BUFIS) மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி இடையே மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066804

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time