உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 16, 2026

Hot News

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

போதைக்கு எதிரான தேசியப் போராட்டம் – இளைஞர் எதிர்காலத்தைக் காக்க அனைவரும் ஒன்றிணைவோம்.!!!

​”அரசியல் பேதமின்றி முழு நாடும் ஒன்றிணைந்து போதைக்கு எதிரான இப்போரில் வெற்றி காண வேண்டும். இது தேசத்தின் கடமை!

போதைப்பொருள் அச்சுறுத்தல் என்பது நமது இளைஞர்களின் எதிர்காலத்தையும், நாட்டின் சமூக கட்டமைப்பையும் சிதைக்கும் ஒரு தேசியப் பேரழிவாகும்.

இதற்காக, இனம், மதம், மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் அனைத்து மக்களும், அரசும், பாதுகாப்புப் பிரிவும் இணைந்து செயல்பட்டு, போதைக்கு எதிரான இப் போரை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

அப்போதுதான், நமது வருங்கால சந்ததியினருக்குப் பாதுகாப்பான, ஆரோக்கியமான தேசத்தை நாம் உறுதி செய்ய முடியும்.!”

— கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்
(பாராளுமன்ற உறுப்பினர்)

– ஊடகப்பிரிவு-

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 815016

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time