உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 13, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரை சந்தித்தார் – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க.!!!

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அமெரிக்க நேரப்படி
23ஆம் திகதி பிற்பகல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கேட்போர் கூடத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க்கை சந்தித்தார்.

உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க், ஜனாதிபதி திசாநாயக்கவை அன்புடன் வரவேற்று இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியும் முன்னாள் பிரதம நீதியரசருமான ஜனாதிபதி வழக்கறிஞர் ஜெயந்த ஜெயசூரியா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1226748

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time