உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 16, 2026

Hot News

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீர விமானிக்கு: ஜனாதிபதி இறுதி அஞ்சலி.!!!

● குடும்பத்தாரிடம் நேரில் சென்று ஆற்றிய ஆறுதல் – மனிதநேயத்தின் உச்சம்.

நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஹெலிகாப்டர் விபத்தில் வீரச் சேவையைச் செலுத்தி உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி தாமே நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பூதவுடல் முன் மௌனமாக நின்ற ஜனாதிபதி, அந்த வீரரின் தியாகத்திற்குத் தலையணிந்து மரியாதை செலுத்திய வேளையில், அங்கு நிலவியது ஒரு துயரமும் பெருமையும் கலந்த தருணமாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து, விமானியின் குடும்பத்தினருடன் தனிப்பட்ட முறையில் உரையாடிய ஜனாதிபதி, அவர்களின் துயரத்தை குறைக்க மென்மையான வார்த்தைகளால் ஆறுதல் வழங்கினார்.

“உங்கள் மகன் இந்த நாட்டுக்காக தனது கடைசி மூச்சுவரை பணியாற்றிய பெருமைமிகு வீரன். நாட்டே இன்று உங்கள் குடும்பத்தின் வலியைப் பகிர்கிறது. அரசாகவும், நான் தனிப்பட்ட முறையிலும், உங்கள் குடும்பத்துடன் நிற்கிறேன்…”

என்ற ஜனாதிபதியின் ஆறுதல் வார்த்தைகள், குடும்பத்தாரின் கண்களில் கண்ணீரையும், இதயத்தில் சிறிய நிம்மதியையும் ஏற்படுத்தியதாக அங்கிருந்தோர் தெரிவித்தனர்.

வீரர்களின் தியாகத்தை மதிக்கும் தலைவராக, மனிதநேயமிக்க நடத்தையை வெளிப்படுத்திய ஜனாதிபதி, “இது ஒரு தலைவரின் கடமை மட்டுமல்ல, ஒரு மனிதனின் பொறுப்பும் கூட” என்பதை அந்த நொடியில் நிரூபித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 814942

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time