உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 16, 2026

Hot News

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

அரச சேவைகள் கட்டணங்களில் சாதனை – GovPay வழியாக 1 பில்லியன் ரூபாய் பரிவர்த்தனை.!!!

இலங்கையின் அரச சேவைகளுக்கான கட்டணங்களை அறவிடுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட GovPay டிஜிட்டல் கட்டண முறை ஊடாக இதுவரை 1 பில்லியன் ரூபாயிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட்டுள்ளது.

வரி, அபராதம், கட்டண பட்டியல்கள், கல்விக் கட்டணங்கள் மற்றும் பல்வேறு அரச சேவைகளுக்காக இந்த தொகை செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

GovPay டிஜிட்டல் கட்டண முறை நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரை 40,920 பரிவர்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, சுமார் 200 அரச நிறுவனங்கள் தற்போது GovPay டிஜிட்டல் கட்டண முறைமையுடன் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 815018

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time