உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

அதிவேக நெடுஞ்சாலைகளில் 3 நாட்களில் ரூ.163 மில்லியன் வருமானம்.!!!

கடந்த மூன்று நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்திய வாகனங்களின் மூலம் வீதி அபிவிருத்தி அதிகார சபை ரூ.163,291,065 வருமானத்தைப் பெற்றுள்ளது.

இந்த மூன்று நாட்களுக்குள் மொத்தமாக 434,338 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகளவான வாகனப் போக்குவரத்தும் அதிக வருமானமும் ஏப்ரல் 10ஆம் திகதி பதிவாகியுள்ளது.

அன்றைய தினம் மட்டும் 161,847 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளதுடன், அதன்மூலம் ரூ.59,815,450 வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 934259

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time