உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

பவுசர் தடம்புரண்டு 33,000 லீற்றர் எரிபொருள் வீதியில் கொட்டியது: மக்கள் இலவசமாக சேகரிக்க திரள்.!!!

பதுளை – கொழும்பு பிரதான வீதியில் எரிபொருள் ஏற்றிச்சென்ற பவுசர் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் இன்று (08) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தினால் பவுசரில் இருந்த சுமார் 33,000 லீற்றர் எரிபொருள் வீதியில் கொட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்திற்குப் பிறகு வீதியில் பாய்ந்து கொண்டிருந்த எரிபொருளை சேகரிக்க அருகிலுள்ள பிரதேச மக்களும் வாகன ஓட்டிகளும் திரண்டனர். சிலர் பாட்டில்கள், குடங்கள் மற்றும் பல்வேறு பாத்திரங்களை பயன்படுத்தி எரிபொருளை சேகரித்ததாகக் காணப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், விபத்தின் காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1076242

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time