உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

தேசபந்து பிணையில் விடுதலை; கடும் நிபந்தனை விதிப்பு.!!!

விளக்கறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலீஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று மாத்தறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு 10 இலட்சம் ரூபாய் சரீரம் பிணைகளில் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இவ்வழக்கின் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது என்ற கடும் நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது

மாத்தறை W15 ஹோட்டலில் இடம் பெற்றதாக கூறப்படும் துப்பாக்கி சம்பவம் மற்றும் கொலை சம்பவங்கள் இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து இவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1081051

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time