உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

காத்தான்குடி பிரதேசத்தில் – சுனாமி ஒத்திகை நிகழ்வு.!!!

(ஜே.கே)

“உலக சுனாமி பேரிடர் விழிப்புணர்வு தினத்துடன்” இணைந்து  இந்தியப் பெருங்கடல் சுனாமி முன் தயாரிப்பு பயிற்சி குறித்து விழிப்புணர்வுகள் அண்மையில்  இடம்பெற்றன.

இதற்கமைவாக சுனாமி எச்சரிக்கை ஒத்திகை மட்டக்களப்பு மாவட்டம் உட்பட நாட்டின் 5 மாவட்டங்களில் இடம்பெறுகின்றன.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சுனாமி ஒத்திகை காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவின் 167C கிராம சேவகர் பிரிவிலும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிலும் இன்று (05) புதன்கிழமை காலை 8.30 மணிக்கு இடம்பெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பிரதேச செயலகங்கள் என்பன இணைந்து நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

சுனாமி எச்சரிக்கை குழுமத்தில் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டதையடுத்து சுனாமி ஒத்திகை நிகழ்வுகள் இடம் பெற்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1075919

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time