உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

Eng. அப்துர் ரஹ்மான் லண்டனில் கலந்து கொண்ட; Transnational Education Conference – 2025.!!!

நேற்று (09) லண்டனில் இடம் பெற்ற Transnational Education Conference – 2025 மாநாட்டில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டார்.

University of London – Senate House மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பல்வேறு இங்கிலாந்து பல்கலைக்கழகங்களின் தலைவர்களும், சர்வதேச கல்வி சேவை நிறுவனங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

இந்த மாநாட்டின் பிரதான நோக்கம், நாடு கடந்த உயர் கல்வி வாய்ப்புகள் (Transnational Education – TNE opportunities) என்பதனை மேம்படுத்துவதும், அதனை விரிவாக்குவதுமாகும்.

இந்த துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான தலைமைத்துவ அனுபவம் பெற்றவர் என்ற அடிப்படையில், Eng. அப்துர் ரஹ்மான் அவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு தமது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்.

மாநாடு முழுவதும் கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்தல், தொழில்நுட்பத்தின் மூலம் கல்வி பரிமாற்றத்தை ஊக்குவித்தல் ஆகியவை குறித்தும் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 884687

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time