உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 28, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
Post Views: 245

Share :

பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் நடந்த; பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி மஸ்ஜிதுர் றஹ்மான் பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வு நேற்று (16) அதன் தலைவர் எம்.ஏ.எம் இக்மால் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் அதிதிகளாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கற்பிட்டி பிரதேச சபை போனஸ் உறுப்பினர் எஸ்.எச் முஸம்மில், மஸ்ஜிதுர் றஹ்மான் உப தலைவர் எச்.ஏ.எம் பர்ஷான், பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி எம்.டி.எம் பரீத்கான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேற்படி நிகழ்வு பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் பாலர் பாடசாலை ஆசிரியர்களான எம்.ஐ.எப் சஹானா மற்றும் எம்.எஸ் சஜானஸ் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் சிறார்களின் இணைபாடவிதான செயற்பாடுகளை நோக்காக கொண்டு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 929114

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time