உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

பெருமளவிலான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் – போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற விசேட சோதனை நடவடிக்கையின் போது, குற்றவியல் புலனாய்வுப் பிரிவு (CID) அதிகாரிகள் குழுவினால் பெருமளவிலான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சோதனை நடவடிக்கையின் போது, 287 கிராம் ஹெரோயின், 650 கிராம் அளவிலான ஹெரோயின் கலவைகள், 168 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் 480 கிராம் 480 மி.கி. போதைப்பொருட்களும் சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் உடுபத்தாவைச் சேர்ந்த 32 வயதுடைய ஆண் எனப் பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் குளியாப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1065293

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time