உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

கடலில் மூழ்கிய 04 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மீட்ட – இலங்கை கடற்படை.!!!

(கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்)

மாத்தறை – மிரிஸ்ஸ கடலில் மூழ்கிக் கொண்டிருந்த நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கை கடற்படை உயிர்காப்பாளர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை (28) மிரிஸ்ஸ கடலோரத்தில் நடந்த இந்த நிகழ்வை, கடற்கரையில் பணியாற்றிய உயிர்காப்பாளர்கள் சிலர் நீரில் மூழ்கிவருவதை கவனித்து உடனடியாக மீட்பு நடவடிக்கை எடுத்தனர்.

மீட்கப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 13 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், இரு பெண்கள் மற்றும் இரு ஆண்கள் எனவும், ரஷ்ய நாட்டு பிரஜைகள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடற்படை அதிகாரிகள், கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தொடரப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 933304

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time