உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

திருகோணமலையில் பதற்றம்: ரயில் இயந்திரம் தீப்பற்றியது.!!!

திருகோணமலை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்ப்பட்டிருந்த ரயில் இயந்திரத்தில் திடீரென தீப்பற்றிய சம்பவம் இன்று (08) பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

புகையிரத ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து செயற்பட்டதன் காரணமாக தீயை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ரயில் இயந்திரம் பகுதியளவில் சேதமடைந்ததோடு, எவருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றன.

தொழில்நுட்பக் கோளாறு அல்லது மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளை ரயில்வே திணைக்களம் முன்னெடுத்து வருகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1074417

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time