உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

அமெரிக்க கடற்படையின் ‘USS CANBERRA’ கப்பல் கொழும்பு துறைமுகம் வந்தடைந்தது.!!!

-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான ‘USS CANBERRA (LCS 30)’ என்ற போர்க்கப்பல் தனது விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வெள்ளிக்கிழமை (12) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக உத்தியோகபூர்வமாக வரவேற்றனர்.

Littoral Combat Ship (LCS) வகையைச் சேர்ந்த ‘USS CANBERRA (LCS 30)’ கப்பல், அமெரிக்க கடற்படையின் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய போர்க்கப்பல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இக்கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் ஜே. மெக்லாக்லின் (J. McLaughlin) கடமையாற்றி வருகிறார்.

கப்பலின் வருகை தொடர்பான மேலதிக நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 877097

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time