உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

முசல்பிட்டி பகுதியில் துயரச் சம்பவம்: குளியலறையில் தண்ணீர் பாத்திரத்தில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி.!!!

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி முசல்பிட்டி பகுதியில் ஒன்றரை வயது குழந்தை ஒன்று குளியலறை பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சமயம் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்திற்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கற்பிட்டி முசல்பிட்டி பகுதியில் குறித்த சம்பவம் வெள்ளிக்கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ளது.

பெற்றோர்கள் வீட்டில் இருந்த சமயம் குழந்தை குளிக்கும் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், தண்ணீர் நிரம்பிய பாத்திரத்துக்குள் முகம் குப்புற தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உமிழ்ந்த குழந்தை கற்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளதுடன்
மேலதிக விசாரணைகள் கற்பிட்டி பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 932334

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time