உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

நீதிமன்ற அனுமதியுடன் சுமார் 99 கிலோ ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் அழிப்பு.!!!

மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் சுமார் 99 கிலோகிராம் 478 கிராம் ஹெரோயின் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் இன்று (25) காலை அழிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டன.

குறித்த போதைப்பொருட்கள் புத்தளம் மாவட்டத்தின் வனாதவில்லு – லேக்டோவத்தை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விசேட தகன உலையில் தீயிட்டு அழிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நீதிமன்ற அனுமதியுடன் இந்த அழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066970

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time