உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து; மின் கம்பத்துடன் மோதி விபத்து.!!!

மட்டக்களப்பு – வாகரை பகுதியில் தனியார் பேருந்தொன்று இன்று (12) புதன்கிழமை மாலை வீதியை விட்டு விலகி உயர் அழுத்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் பேருந்தில் பயணித்த சில பயணிகள் சிறு காயங்களுக்கு உள்ளான போதிலும், பெரும் அசம்பாவிதம் எதுவுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இதனிடையே, விபத்தைத் தொடர்ந்து பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் வாகரை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1067025

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time