உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 18, 2026

Hot News

IMG-20260517-WA0018
சமூக வளர்ச்சியின் அடித்தளம்: கல்வியிலா அல்லது அபிவிருத்தியிலா நிலைத்திருக்கும்???
IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!

Share :

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில்; வௌியான தகவல்.!!!

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக வெளியான செய்தி குறித்து மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வது குறித்து இதுவரையில் எந்தவித தீர்மானங்களும் மேற்கொள்ளவில்லை என வௌியாகிவரும் செய்தி தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விளக்கமளித்துள்ளது.

2009 ஆம் ஆண்டுக்கு முன்பு பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு பதிலாக, புதிய சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையை ஆரம்பிப்பது தொடர்பில் அறவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 822140

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time