உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 13, 2026

Hot News

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

தாய்க் கட்சியில் இணைந்தார்; முன்னாள் அமைச்சர் மெளலானா.!!!

முன்னாள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செய்யித் அலி ஸாஹிர் மெளலானா மீண்டும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டுள்ளார்.

இன்று (12) கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற விஷேட நிகழ்வில் கலந்து கொண்ட அவர் தனது தாய்க்கட்சியில் இணைந்து கொண்டதுடன், அதற்கான நியமனக்கடிதத்தினையும் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 879686

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time