உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 14, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

கணவனிடம் இருந்து விவாகரத்து பெறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா.!!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தனது கணவன் ஹிரனிடம் இருந்து விவாகரத்து பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவொன்றின் மூலமே இதனை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நீண்ட யோசனை மற்றும் சிந்தனைக்குப் பிறகு இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கிட்டத்தட்ட 10 வருடங்கள் திருமண வாழ்க்கையில் இணைந்திருந்ததாகவும் ஹிருணிகா சுட்டிக்காட்டியுள்ளார்.

இது இலகுவாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல எனவும் பல மாதங்கள் இது தொடர்பாக சிந்தித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1230994

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time