உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 13, 2026

Hot News

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பீடு; வெளியான அறிவிப்பு.!!!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பீடு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் (Department of Examination) தெரிவித்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன் முதல் கட்டமாக ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் பத்தாம் திகதி வரை 1066 மதிப்பீட்டு மையங்களில் விடைத்தாள் மதிப்பீடு இடம்பெறவுள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டு பணகளில் 16,000 ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 879642

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time