உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்; புத்தளம் மாநகர சபையின் கௌரவ உறுப்பினராகிறார் – ஷதா பாயிஸ்.!!!

புத்தளம் முன்னாள் நகரபிதாவும், பிரதியமைச்சருமான கே.ஏ. பாயிஸ் அவர்களின் அன்புப் புதல்வி ஷதா பாயிஸ் அவர்கள் புத்தளம் மாநகர சபையின் உறுப்பினராக எமது கட்சியினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் அவர்களையும் அன்னாரது குடும்பத்தையும் கௌரவிக்கும் முகமாக இந்த பதவியை எமது கட்சி சார்பாக ஷதா பாயிஸுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கான நியமனப் பத்திரம் இன்று ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும்,முன்னாள் நகர சபை உறுப்பினருமான ரணீஸ் பதூர்தீன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1080952

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time