உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!
IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!

Share :

இலங்கையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தக் கோரிக்கை.!!!

• மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நான்கு வலயங்களாக ஒரு மணி நேர மின்துண்டிப்பு.

இலங்கையில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான கோரிக்கை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நசனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்ஸ் சிஸ்டம் பிரைவட் லிமிட்டட் (NSO) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, வலுசக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலான காலப்பகுதியில் நான்கு வலயங்களாகப் பிரித்து, ஒவ்வொரு வலயத்திலும் ஒரு மணி நேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1243387

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time