உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 14, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்க தலைவராக; நளிந்த ஜயதிஸ்ஸ.!!!

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ, இலங்கை–இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த புதிய பொறுப்பில், அவர் இரு நாடுகளுக்குமிடையிலான அர்த்தமுள்ள மற்றும் பலகாரம் வாய்ந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுடன் இலங்கையின் பாராளுமன்ற உறவுகளை வலுப்படுத்தும் இந்த நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1230859

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time