உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 14, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

இலங்கை இராணுவத்தினரின் உதவியால்; பாதிக்கப்பட்ட போக்குவரத்து ஆரம்பம்.!!!

இன்று (01) பதுளைக்கும் – ஹாலிஎலவுக்கும் இடையிலான 179/60 மைல்கல்லுக்கு அருகிலுள்ள ரயில் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ரயில் போக்குவரத்து தடைப்பட்டது.

நிலைமையை கருத்தில் கொண்டு உடனடியாக செயற்பட்ட, 2ஆவது இலங்கை ரைபில் படையணி படையினர், பாதிக்கப்பட்ட பகுதிக்கு விரைவாகச் சென்று தடைபட்ட பாதையை சீரமைப்பதற்கு உதவினர்.

அவர்கள் விரைந்து கழிவுகளை அகற்ற உதவியதுடன் இதனால் ரயில் நடவடிக்கைகள் விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1231027

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time