உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

பம்பலப்பிட்டியில் பரபரப்பு: முச்சக்கர வண்டிக்கு தீ வைத்து, ரயில் முன் பாய முயன்ற நபர் மீட்பு.!!!

கொழும்பு பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (23) இடம்பெற்ற சம்பவம் ஒன்று அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நபர் ஒருவர் தனது முச்சக்கர வண்டிக்கு தீ வைத்து சேதப்படுத்தியதுடன், பின்னர் ருஹுணு குமாரி ரயிலின் பாதையில் சென்று உயிருக்கு ஆபத்தான நடவடிக்கையில் ஈடுபட முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அருகிலிருந்தவர்கள் உடனடியாக தலையிட்டு குறித்த நபரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, அவர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066879

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time