உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 13, 2026

Hot News

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

தேஷபந்து தென்னகோனின் சொத்துக்களை அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பம்.!!!

பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் சொத்துக்களை அடையாளங்காணும் மற்றும் பட்டியலிடும் நடவடிக்கைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்காக சில குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனை கைது செய்வதற்கான ஒன்றிணைந்த சுற்றிவளைப்புகள் பதில் பொலிஸ் மாஅதிபரின் நேரடி கண்காணிப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைக்கு புலனாய்வு பிரிவின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளதாகவும், தேஷபந்து தென்னகோன் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருப்பதற்கு உதவுபவர்களும் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 879671

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time